சினேகனின் தந்தை உணர்ச்சிவசம்!.. கைகளை பற்றிக்கொண்டு.. கன்னிகா ரவி நெகிழ்ச்சி செயல்.. Video!
முகப்பு > சினிமா செய்திகள்கவிஞர் சினேகன் ஒரு பிரபல பாடலாசிரியர் மற்றும் நடிகர் ஆவார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்த சினேகன், 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதன் பின்னர் சினேகன் ஒரு நடிகராகவும், உயர்திரு 420, யோகி உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றினார்.
இந்நிலையில் தான் பிரபல சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான கன்னிகா ரவி என்பவரை, நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க, இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் முன்னிலையில் ஜூலை 29-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது சினேகன் போட்டியாளராக இருந்தார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளிலும் சினேகன் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் தான் சென்னையில் நடந்த சினேகன் - கன்னிகா ரவி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் நட்சத்திரங்களான சுஜா, கணேஷ், ஆரவ், மற்றும் பலர் கலந்துகொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதன் ஒரு வீடியோவில், சினேகனின் தந்தை உணர்ச்சிவசப்படுவதைக் காணமுடிகிறது. அப்போது சினேகன் தனது தந்தையின் கன்னத்தில் பாசத்துடன் முத்தமிடுகிறார். அப்போது உணர்ச்சிவசப்படும் சினேகனின் தந்தையின் கைகளைப் பற்றிக்கொண்டு கன்னிகா ரவி அவருக்கு ஆறுதலளித்து நெகிழ வைக்கிறார்.
சினேகனின் தந்தை உணர்ச்சிவசம்!.. கைகளை பற்றிக்கொண்டு.. கன்னிகா ரவி நெகிழ்ச்சி செயல்.. VIDEO! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Snehan And Kannika Ravi’s Wedding Reception Video Ft Bigg Boss Tamil Stars Suja, Ganesh, Aarav
- Bigg Boss Fame Snehan Gets Hitched To Actress Kannika In Kamal Haasan’s Presence; Viral Pics, Video
- Lyricist Snekan Kannika Ravi Marriage In Presence Of Kamalhaasan
- Bigg Boss Fame Snehan's Marriage With Kalyana Veedu Fame Actress Kannika
- Lyricist Biggboss Snehan Marries Actress Kannika Ravi Viral Pics
- Hotstar Kamal Bigg Boss 1 Snekan Bommi Veeran First-look