www.garudabazaar.com

கண் பார்வையற்ற ரசிகர்.. SPB கொடுத்த செம சர்ப்ரைஸ்.! - அவர் முகத்துல என்னவொரு மகிழ்ச்சி பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கண் பார்வை தெரியாத தனது ரசிகருக்கு பாடகர் எஸ்.பி.பி கொடுத்துள்ள சர்ப்ரைஸ் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் | Singer SP Balasubrahmanyam surprise for his blind fan goes viral

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.

ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் | Singer SP Balasubrahmanyam surprise for his blind fan goes viral

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தனது ரசிகர் ஒருவருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இலங்கையைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத நபர் ஒருவர் பாடகர் எஸ்.பி.பியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இதையடுத்து எஸ்.பி.பி அவரை நேரில் சென்று சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார். மேலும் அவருடன் ஒன்றாக அமர்ந்து, பாடல் பாடியும் தனது ரசிகரை மகிழ்வித்துள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் | Singer SP Balasubrahmanyam surprise for his blind fan goes viral

People looking for online information on SP Balasubrahmanyam, SPB, SPB Blind Fan will find this news story useful.