www.garudabazaar.com

SPB கடைசியாக பாடி வெளியிட்ட வீடியோ.. 'ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் ஒரு பாடல்.!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.பி.பி கடைசியாக பெரும் தன்னம்பிக்கையை கொடுக்கும் பாடலை பாடியிருக்கும் வீடியோ இதோ. 

எஸ்.பி.பியின் கடைசி பாட்டு வீடியோ | SP Balasubrahmanyam last singing video for fans

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமாகியுள்ளார்.

எஸ்.பி.பியின் கடைசி பாட்டு வீடியோ | SP Balasubrahmanyam last singing video for fans

இதனிடையே பாடகர் எஸ்.பி.பி கடைசியாக தனது ரசிகர்களுக்காக பெரும் தன்னம்பிக்கை கொடுக்கும் பாடலை பாடிவிட்டு சென்றுள்ளார். கொரோனா வைரஸ் ஆரம்பித்த நேரத்தில், கவிஞர் வைரமுத்து எழுதிய கொரோனாவுக்கு எதிரான தன்னம்பிக்கை பாடலை அவர் பாடி வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

SPB கடைசியாக பாடி வெளியிட்ட வீடியோ.. 'ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் ஒரு பாடல்.!' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பியின் கடைசி பாட்டு வீடியோ | SP Balasubrahmanyam last singing video for fans

People looking for online information on SP Balasubrahmanyam, SPB, SPB Last Video will find this news story useful.