நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
சோகம்
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியம் அவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
நடிகர் சிம்பு ட்வீட்
இந்நிலையில், திரை துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கம் மூலமாக உருக்கமான இரங்கல் குறிப்பை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,"திரு.பி. எஸ் மணி மறைவால் வாடும் அஜித் சார் மமற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் இறைவன் வலிமையை கொடுக்கட்டும். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவிற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட் பலர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | அஜித் தந்தை மறைவு.. இறுதி அஞ்சலி செலுத்திய A.R. முருகதாஸ், மகிழ் திருமேனி, AL விஜய்! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Silambarasan TR Anirudh Siruthai Siva Visit AjithKumar House
- Vignesh Shivan Condolences To Ajith Kumar Father Demise
- Actor Ajith Kumar At His Father Funeral Besant Nagar
- Actor Ajith Kumar Father PS Mani Funeral Video
- Ajith Kumar Brothers Statement Regarding Their Father Subramaniam Demise
- Udhayanidhi Stalin Pays Respect To Late Ajith Kumar Father
- Alphonse Puthren New Film With Ajith Kumar Movies Producer
- Krishna About Pathu Thala Movie Silambarasan TR Mannerism
- Silambarasan TR Talks About His Dropped Sillunu Oru Kadhal
- Silambarasan TR Pathu Thala Movie Trailer Released
- Silambarasan TR New Look Images Went Viral On Social Media
- Ajith Kumar AK With His Son Advik In Dubai Football Ground
தொடர்புடைய இணைப்புகள்
- Simbhu -"யார் டா உனக்கு இதெல்லாம் எழுதி கொடுக்கறது 😂😂" #shorts #shortsvideos
- "யோவ், உனக்கு மனசாட்சியே இல்லயா, நானே இப்போதான்.." 😂🤣 Simbu மொரட்டு Fun
- "Simbu-க்கு கல்யாணம் என்னால நடக்குதுன்னா..." - Pathu Thala Krishna Interview
- "Nayanthara எனக்கு தெரியாம என் Phone-ல Love You Message அனுப்பி"🤣 PL Thenappan & Daughters Interview
- Simbu-க்கு கடத்தல் Plan😱 Fans கூட Mallipoo Song-க்கு தரமா குத்தாட்டம் போட்ட Shrutika 🤩
- காசு பணத்தை விட Family தான் முக்கியம்🔥 Busy-யான Life-லயும் குடும்பத்தோடு Time Spent செய்யும் AK😍
- வெளிநாட்டில் குடும்பத்துடன் THALA அஜித்.. இணையத்தில் VIRAL ஆகும் புகைப்படம். | AJITH KUMAR
- ரெய்டர்களின் 'ரூட்டு தல'😍 BMW-ல் இந்தியாவை அலச போகும் AK🔥 96 RAM போல மீண்டும் பயணம்
- "100 கோடி சம்பளம் வாங்கி என்ன பண்ணுவாங்க?" 🙄 Sunaina ROFL Interview
- "സൂര്യ മേയ് മാസം Shooting-ന് പോകില്ല "❤️😍| Jyotika Reveals
- SORRY மா, LATE ஆகிடுச்சு 🙏 அவசர அவசரமா சென்ற AJITH | AK 62
- Shalini மேடம், ஒரு Selfie 🤳 மகள் Anoushka உடன் படம் பார்க்க வந்த Shalini Ajith | AK 62