நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு.. நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அஜித் குமாரின் தந்தை இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | BREAKING : நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
சோகம்
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 84, மறைந்த சுப்ரமணியம் அவர்களுக்கு அனில் குமார், அனுப் குமார், அஜித்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில், தயாரிப்பாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித் குமார் வீட்டுக்கு நேரில் சென்று மறைந்த சுப்பிரமணியம் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதேபோல அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மறைவிற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ட்விட்டர் வழியாக இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read | நடிகர் அஜித் தந்தை மறைவு.. இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vignesh Shivan Condolences To Ajith Kumar Father Demise
- Actor Ajith Kumar At His Father Funeral Besant Nagar
- Actor Ajith Kumar Father PS Mani Funeral Video
- Ajith Kumar Brothers Statement Regarding Their Father Subramaniam Demise
- Alphonse Puthren New Film With Ajith Kumar Movies Producer
- Ajith Kumar AK With His Son Advik In Dubai Football Ground
- Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video
- Udhayanidhi Stalin Shares His Experience Kannai Nambathey
- Udhayanidhi Stalin About Lokesh Kanagaraj LCU In Next Movie
- Udhayanidhi Stalin Opens Up About Varisu And Thunivu Movie Collections
- Bharadwaj Tweet About 25 Years Of Kadhal Mannan Ajith Kumar Saran
- Abhishek Bachchan Meet Shalini Ajith And Aadhvik Ajith Kumar
தொடர்புடைய இணைப்புகள்
- M K STALIN-"TIME இருந்த Yoga -வும் பண்ணுவேன் GOPI" #shorts #shortsvideos
- CHIEFMINISTER -யின் ஒரு நாள் ROUTINE இதுவா 😱? #shorts #shortsvideos
- "முதலமைச்சர் -யின் நெருங்கிய நண்பர்கள் இவர்களா 😍" #shorts #shortsvideos
- M K STALIN -"SCOOTER ஓட்ட சொல்லி குடுத்தது எங்க அண்ணன் அழகிரி தான் "😱 #shorts #shortsvideos
- M K STALIN-"விஜயகாந்த்தும் நானும் ரொம்ப நெருக்கம் "😍 #SHORTS #SHORTSVIDEOS
- M K STALIN-"எனக்கு காதல் சிந்தனை -யே இல்லை GOPI " #shorts #shortsvideos
- GOPI-"CM ஆன பின்ன பார்த்த முதல் படம் எது SIR"? #shorts #shortsvideos
- "முதலமைச்சர் -க்கு பிடித்த பாடல் இதுவா 😱😇"#shorts #shortsvideos
- "எடப்பாடிய உள்ள தூக்கி போடனும்" "இளைய தளபதி நீங்க பண்ணனும்" உதயநிதியிடம் OPS ஆதரவாளர்கள் கோரிக்கை
- வீடு தேடி வந்த ஸ்டாலின், உதயநிதி.. கைக்கூப்பி நின்ற OPS.! கள எதிரி ஆனாலும் துயரில் துணை நின்ற Moment
- 🔴LIVE : மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டு - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
- காசு பணத்தை விட Family தான் முக்கியம்🔥 Busy-யான Life-லயும் குடும்பத்தோடு Time Spent செய்யும் AK😍