'பிச்சைக்காரன்' படத்துக்கு பிறகு இயக்குநர் சசி இயக்கியிருக்கும் படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பகா ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
சித்தார்த், ஜிவி பிரகாஷின் 'சிவப்பு மஞ்சள் பச்சை' டிரெய்லர் இதோ வீடியோ