நீங்களாக இருப்பதற்கு நன்றி! Happy Father's Day - கமல்ஹாசனை வாழ்த்திய மகள் ஸ்ருதிஹாசன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அப்பா-மகள் உறவுக்கு சிறந்த எடுக்காட்டாக விளங்குபவர்கள் கமல் ஹாசன் மற்றும் அவரது மகள் ஹிருதி ஹாசன்.  ஸ்ருதி தன் அப்பாவைப் பற்றி எழுதும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பதிவுகள் சுவாரஸ்யமானவை.

shruti haasan wishes kamal haasan happy fathers day in instagram

மேலும் அவர் தந்தையுடன் வெளியிடும் நாஸ்டால்ஜிக் புகைப்படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கும் அழகான நினைவுகளை அளித்துள்ளன.தன் அப்பா வாழ்க்கையில் தைரியமானவளாக இருக்கக் கற்றுக் கொடுத்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதி.  

இன்று உலகத் தந்தையர் தினம். ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமலுடன் எடுத்த ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில், 'இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அன்பான அப்பா! நீங்கள் நீங்களாக இருப்பதற்கு நன்றி, சினிமாவிலும், வாழ்க்கையிலும் தைரியமானவளாக இருக்க என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி பாபுஜி’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்

 

தொடர்புடைய இணைப்புகள்

shruti haasan wishes kamal haasan happy fathers day in instagram

People looking for online information on Fathers Day, Kamal Haasan, Shruthi Haasan will find this news story useful.