இது யார்னு சொல்லுங்க பார்க்கலாம் ! பிரபல நடிகை வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் புரட்டிப்போட்டுள்ளது. நோய் தொற்று ஏற்படும் என்பதாலும், படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தாலும் பிரபலங்கள் பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

Popular Bigg Boss Actress shares her School days Pic went viral ft Abhirami | பள்ளி கால புகைப்படங்களை பகிர்ந்த பிரபல பிக்பாஸ் நடிகை

மேலும் சமையல், டிக்டாக் என பிரபலங்கள் புதிதாக ஒன்றில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்கள் குழந்தைப்பருவ புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அவை அவ்வப்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் தனது பள்ளியில் குடியரசு தின விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Popular Bigg Boss Actress shares her School days Pic went viral ft Abhirami | பள்ளி கால புகைப்படங்களை பகிர்ந்த பிரபல பிக்பாஸ் நடிகை

People looking for online information on Abhirami, Bigg boss will find this news story useful.