கடற்கரையில் பிங்க் பிகினியில் விளையாடிய ஸ்ரேயா.. அடிக்கிற வெயிலுக்கு இதான் தீர்வு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் “உனக்கு 20 எனக்கு 18”  திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா

Shriya Saran Pink Bikini with Her Daughter at beach

Also Read | நடிகை கேப்ரியெல்லா வாங்கிய பிரபலமான விலையுயர்ந்த கார்! விலை எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Shriya Saran Pink Bikini with Her Daughter at beach

தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

Shriya Saran Pink Bikini with Her Daughter at beach

மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாகவும், தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகுவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, தனது குழந்தையுடன் கடற்கரையில் விளையாடும் Throwback வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Shriya Saran Pink Bikini with Her Daughter at beach

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

கடற்கரையில் பிங்க் பிகினியில் விளையாடிய ஸ்ரேயா.. அடிக்கிற வெயிலுக்கு இதான் தீர்வு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shriya Saran Pink Bikini with Her Daughter at beach

People looking for online information on ஸ்ரேயா, Beach, Shriya Saran, Shriya Saran Bikini with Her Daughter will find this news story useful.