www.garudabazaar.com

உண்மையிலயே ஃபீல் பண்றாங்களே.... கிண்டலடிக்கும் மற்ற போட்டியாளர்கள்... என்ன நடக்கப் போகுதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் நடந்த மணிகூண்டு டாஸ்கில் கடைசி இடத்தை ரம்யா, பாலா மற்றும் சுசித்ரா அணியினர் பிடித்தனர். கடந்த வாரமும் லஷுரி பட்ஜெட் பாலாவால் கைவிட்டுப் போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வாரம் சுவாரசியம் இல்லாத போட்டியாளர்களாக இந்த மூன்று பேரில், இரண்டு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

shivani shows love feelling towards balaji in biggboss

அதன்படி போட்டியாளர்கள் சுசித்ராவையும், பாலாவையும் ஜெயிலுக்கு அனுப்புவதை காணமுடிகிறது. இதனால் பாலா மிகவும் கோபமாக இருப்பதையும் காண முடிகிறது. இந்நிலையில் ஷிவானி அவருக்காக உருகுவது போன்று மூன்றாவது புரோமோ உருவாகியுள்ளது. அதேபோல் மற்ற போட்டியாளர்கள் அவரை கிண்டல் செய்கின்றனர்.

உண்மையிலயே ஃபீல் பண்றாங்களே.... கிண்டலடிக்கும் மற்ற போட்டியாளர்கள்... என்ன நடக்கப் போகுதோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

shivani shows love feelling towards balaji in biggboss

People looking for online information on Biggboss, Shivani will find this news story useful.