www.garudabazaar.com
www.garudabazaar.com

"பாலாஜி எனக்கு எப்படிப்பட்ட நபர்"... பிக்பாஸுக்கு பிறகு முதல் முறையாக ஷிவானி வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக எதிர்பார்ப்போடு களமிறங்கிய போட்டியாளர்களுள் ஒருவர் ஷிவானி. மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் அவருக்கு இருந்தது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட அவரை 2 மில்லியன் மக்கள் ப்பாலோ செய்கின்றனர். இதற்கெல்லாம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது ஊரடங்கு போட்டோ ஷூட்கள் தான். தினமும் 4 மணிக்கு வெளியாகும் அவரது போட்டோவிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த புகைப்படங்களும் மிகவும் வைரலானது. இப்படி ஷிவானிக்கு புகழும், பேரும் வந்து சேர்ந்தது.

shivani opens up about balaji முதல் முறையாக ஷிவானி வெளியிட்ட பதிவு

அதன் பின்பு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். ஆரம்பம் முதலே அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும் ஷிவானிக்கு திருப்புமுனையாக அமைந்தது, அவரது தாயின் வருகைதான். அதற்குப் பிறகு அவர் பல விஷயங்களில் தனது கருத்தை சரியாக பதிவிடுவதும், டாஸ்க்குகளில் திறமையை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் ஷிவானி ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார் அப்பொழுது ரசிகர் ஒருவர் பாலாவுடன் உங்களது  பிரண்ட்ஷிப் உறவை பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்க்கு, "அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் தான்" என்று கூறியுள்ளார்.

shivani opens up about balaji முதல் முறையாக ஷிவானி வெளியிட்ட பதிவு

Tags : Shivani

தொடர்புடைய இணைப்புகள்

shivani opens up about balaji முதல் முறையாக ஷிவானி வெளியிட்ட பதிவு

People looking for online information on Shivani will find this news story useful.