www.garudabazaar.com

பிரபல ஹீரோவை கொலை செய்ய திட்டமிட்ட ரௌடி - போலீஸ் விசாரணையில் வசமாக சிக்கிக்கொண்டான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் அவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் ரௌடியை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharpshooter arrested for plotting to kill actor Salman Khan ft Rahul of Lawrence Bishnoi gang | பிரபல ஹீரோவை கொலை செய்ய திட்டமிட்ட நபரை கைது செய்த போலீஸ்

வேறு ஒரு வழக்கில் ஹரியானா காவல்துறை ராகுல் என்பவரை கைது செய்துள்ளது. இவர் லாரன்ஸ் பிஸோனி கேங்கை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த ஜனவரியில் மும்பையில் உள்ள சல்மான் கான் அப்பார்ட்மென்ட் அருகில் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மான் வேட்டையாடிய வழக்கு காரணமாக அவர் சல்மானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளாராம். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு கொலை வழக்கு தொடர்பாக அவரை கைது செய்த போது ராகுலின் திட்டம் அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Sharpshooter arrested for plotting to kill actor Salman Khan ft Rahul of Lawrence Bishnoi gang | பிரபல ஹீரோவை கொலை செய்ய திட்டமிட்ட நபரை கைது செய்த போலீஸ்

People looking for online information on Lawrence Bishnoi gang, Salman Khan will find this news story useful.