www.garudabazaar.com

பிரபல நடிகை கர்பமாக இருப்பதை அறிவித்தார்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தற்போது கர்ப்பமாக இருப்பதாக முதல் முறையாக அறிவித்துள்ளார். 

பிரபல நடிகைக்கு குழந்தை பிறக்கவுள்ளதாம் | Popular actress opens on her pregnant first time

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் கேன்டீஸ் கிங். பாடகியாகவும், நடிகையாகவும் நடித்து வரும் இவர், The Vampire Diaries எனும் தொடரில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் சில திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். 

பிரபல நடிகைக்கு குழந்தை பிறக்கவுள்ளதாம் | Popular actress opens on her pregnant first time

இந்நிலையில் நடிகை கேன்டீஸ் கிங் ஒரு சந்தோஷமான விஷயத்தை அறிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் இவர். இது கேன்டீஸ் கிங் மற்றும் கணவர் ஜோ கிங்கின் இரண்டாவது குழந்தையாகும். இதையடுத்து விஷயத்தை அறிந்த ரசிகர்களும் திரைத்துறையினரும் நடிகைக்கு வாழ்த்துக்களை சோஷியல் மீடியாவில் கொடுத்து வருகின்றனர். 

 

பிரபல நடிகைக்கு குழந்தை பிறக்கவுள்ளதாம் | Popular actress opens on her pregnant first time

People looking for online information on Candice King will find this news story useful.