RRR Others USA
www.garudabazaar.com

"இந்த டிரெஸ்ல தான் நான்.." ஃபோட்டோவுடன் மாளவிகா மோகனன் என்ன சொல்லிருக்காங்க பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Saree that make me feel the prettiest Malavika Mohanan Latest Picture goes viral

"புறக்கணியுங்கள்".. ஆஸ்கார், கிராமி விருதுகள் குறித்து கங்கணா ரனாவத் பரபரப்பு பேச்சு..

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

Saree that make me feel the prettiest Malavika Mohanan Latest Picture goes viral

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

Saree that make me feel the prettiest Malavika Mohanan Latest Picture goes viral

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

Saree that make me feel the prettiest Malavika Mohanan Latest Picture goes viral

இந்நிலையில் இன்று புதிய புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன், "சேலையில் தான் தான் மிகவும் அழகாக இருப்பதாக உணர்கிறேன்" என பதிவிட்டு புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

3 years of மஜிலி… நாக சைதன்யாவோடு இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்த சமந்தா!

தொடர்புடைய இணைப்புகள்

Saree that make me feel the prettiest Malavika Mohanan Latest Picture goes viral

People looking for online information on Maaran, Malavika Mohanan, Malavika Mohanan Latest Picture, Master Movie will find this news story useful.