www.garudabazaar.com

LATEST: சந்தானம் நடிக்கும் தெலுங்கு ரீமேக் படத்தின் சூப்பரான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி வசூல் செய்தது.

Santhanam’s Telugu remake Agent sai Srinivasa athreya shooting

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு இன்றுடன் (27.08.2021) நிறைவு பெற்றுள்ளது.

Santhanam’s Telugu remake Agent sai Srinivasa athreya shooting

 இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படம் ஜீ5 ஒடிடியில் செப்டம்பர் 10 அன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Santhanam’s Telugu remake Agent sai Srinivasa athreya shooting

சர்வர் சுந்தரம், சபாபதி, கொரோணா குமார் படங்கள் வெவ்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றது.

 

Tags : Santhanam

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam’s Telugu remake Agent sai Srinivasa athreya shooting

People looking for online information on Santhanam will find this news story useful.