சந்தானம் - யோகி பாபு காம்போவின் 'டகால்டி' எப்படி இருந்தது ? - ரசிகர்கள் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்'ஏ1' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு, சந்தானம் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'டகால்டி'. இந்த படத்தில் சந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான அதிகம் இருந்தது.
![Santhanam, Yogi Babu's Dagalty Movie Public Review Santhanam, Yogi Babu's Dagalty Movie Public Review](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/santhanam-yogi-babus-dagalty-movie-public-review-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருந்தது என்பதை Behindwoods TVக்கு தெரிவித்தனர். 'டகால்டி' திரைப்படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென், ராதா ரவி, தருண் அரோரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹோம்மேட் ஃபிலிம்ஸ் மற்றும் 18 ரீல்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. விஜய் நரேன் இந்த படத்துக்கு இசையமைக்க, தீபக்குமார் பதி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சந்தானம் - யோகி பாபு காம்போவின் 'டகால்டி' எப்படி இருந்தது ? - ரசிகர்கள் கருத்து வீடியோ