சந்தானம் - யோகி பாபு காம்போவின் காமெடி கலாட்டா - டகால்டி டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காமெடி படங்களில் நாயகனாக நடித்து வரும் சந்தானத்தின் டகால்டி பட டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Santhanam Flick Daggalti's official Teaser out now. Yogi Babu joined hands with him in this comedy Entertainer.

ரித்திகா சென், யோகி பாபு, ராதா ரவி இணைந்து நடிக்கும் இப்படத்தை விஜய் ஆனந்த் இயக்க, விஜய் நாராயண் இசை அமைக்கிறார்.

ஆக்‌ஷன் மற்றும் காமெடி எண்டெர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் சந்தானம், யோகிபாபுவின் காம்போ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹேண்ட் மேட் மூவீஸ் மற்றும் 18 ரீல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கும் வரும் என கூறப்படுகிறது.

சந்தானம் - யோகி பாபு காம்போவின் காமெடி கலாட்டா - டகால்டி டீசர் இதோ வீடியோ