Nenjuku Needhi

நடிகை சம்யுக்தா மேனன் வெளியிட்ட 'வாத்தி' படத்தின் வேறமாரி ஷூட்டிங் ஸ்பாட் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

Samyuktha Menon shares Vaathi Movie Shooting Spot BTS Image

Also Read | சிவகார்த்திகேயன் #SK20 படத்தின் ஷூட்டிங் இந்த ஊர்லயா? செம்ம BTS போட்டோவோடு வெளியான LATEST தகவல்

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

Samyuktha Menon shares Vaathi Movie Shooting Spot BTS Image

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இதற்கான ஆரம்ப பட பூஜை ஜனவரியில் நடந்தது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி, சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர்.

Samyuktha Menon shares Vaathi Movie Shooting Spot BTS Image

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை சம்யுக்தா மேனன் BTS போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோக்களை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Samyuktha Menon shares Vaathi Movie Shooting Spot BTS Image

நடிகர் தனுஷ், தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Also Read | வசந்த பாலன் இயக்க அர்ஜூன் தாஸ் - துஷாரா விஜயன் நடிக்கும் புதிய படம்! போஸ்டருடன் வெளியான UPDATE

Samyuktha Menon shares Vaathi Movie Shooting Spot BTS Image

People looking for online information on Samyuktha Menon, Vaathi Movie, Vaathi Movie Shooting will find this news story useful.