Veetla Vishesham Others Page USA

ஈஷா சத்குரு நிகழ்ச்சியில் சமந்தா.. செம வைரலாகும் புதிய போட்டோஷூட் போட்டோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Samantha Ruth Prabhu latest photoshoot for save soil

Also Read | அமெரிக்க BOX OFFICE-ல் ‘விக்ரம்’ படைத்த சாதனை… இதுவரை இத்தனை கோடி வசூலா?… வெளியான தகவல்

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்,  விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமந்தா (Samantha) கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சமந்தாவுக்கு ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 ஆகிய படங்கள் நல்ல பேரை பெற்றுத்தந்தது.

Samantha Ruth Prabhu latest photoshoot for save soil

சமந்தா, தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', குஷி படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா.

Samantha Ruth Prabhu latest photoshoot for save soil

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். சமீபத்தில் சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Samantha Ruth Prabhu latest photoshoot for save soil

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ஈஷா சத்குருவின் Save Soil நிகழ்ச்சி தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தில் நடந்த  இந்த நிகழ்வில் சத்குருவுடன் சமந்தா கலந்து கொண்டுள்ளார்.

“பெற்றோரை அவர்கள் இருக்கும்போதே… ”… ‘டான்’ பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் Tweet

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu latest photoshoot for save soil

People looking for online information on Sadhguru, Samantha ruth prabhu, Samantha Ruth Prabhu latest photoshoot, Samantha Ruth Prabhu latest photoshoot for save soil, Samatha, Save soil will find this news story useful.