பிரபல STAR போட்டோகிராபருடன் இணைந்த நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த LATEST போட்டோஷூட் PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைத்ராபாத்: நடிகை சமந்தா புதிய போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Samantha latest photoshoot picture goes Viral on Instagram

Also Read | பாலகிருஷ்ணா - ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஆக்சன் படம்.. வெளியான முதல் GLIMPSE போஸ்டர்!

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

Samantha latest photoshoot picture goes Viral on Instagram

சென்னை பல்லாவரத்தை சார்ந்த சமந்தா, தற்போது இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

Samantha latest photoshoot picture goes Viral on Instagram

கடைசியாக தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கதிஜா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் முகம் காட்டும் சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். தற்போது பிரபல போட்டோ கிராபர் வைஷ்ணவ் பிரவின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  சிவப்பு நிற & பிங்க் நிற உடையில் சமந்தா தோன்றியுள்ளார்.

Samantha latest photoshoot picture goes Viral on Instagram

போட்டோ கிராபர் வைஷ்ணவ், தீபிகா படுகோன், சோனம் கபூரின் ஆஸ்தான போட்டோகிராபர் ஆவார். சமந்தாவின் பேமஸ் மோனோக்ரோம் போட்டோக்களை எடுத்ததும் வைஷ்ணவ் தான்

Samantha latest photoshoot picture goes Viral on Instagram

Also Read | KGF, RRR, விக்ரம் போல எதிர்பாக்காதீங்க.. "கோல்ட்" படம் வேறமாரி.. அப்டேட் கொடுத்த அல்போன்ஸ் புத்ரன்!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha latest photoshoot picture goes Viral on Instagram

People looking for online information on சமந்தா, Samantha, Samantha latest photoshoot will find this news story useful.