‘வேற மாரி அப்டேட்’!.. சமந்தா நடிக்கும் அடுத்த படம் .. மாஸாக வெளியான அறிவிப்பு..!!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபகாலமாக தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வேளையிலும், அதை கடந்து தனது கேரியரில் கவனம் கொண்டுள்ளார் நடிகை சமந்தா.
ஆம், இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடப்படாத இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு சமந்தா அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.
அதில் ஒன்றுதான், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் உருவாகும் படம். இந்த படம் வித்தியாசமான திரைக் கதையாக உருவாகிறது.
இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரனிடம் நாம் கேட்டபோது, “இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஹீரோயினுக்கான படமாக இருக்கும்” என்றும் “ரொமாண்டிக் ஃபேண்டஸி” வகையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் பிஹைண்ட்வுட்ஸ் குறும்பட விழாவில் விருதுபெற்ற GREY என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கி பிஹைண்ட்வுட்ஸில் வெளியான GREY குறும்படத்தை இணைப்பில் காணலாம். #வாழ்த்துக்கள் சாந்தரூபன் ஞானசேகரன் Bro!
‘வேற மாரி அப்டேட்’!.. சமந்தா நடிக்கும் அடுத்த படம் .. மாஸாக வெளியான அறிவிப்பு..!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Samantha Acting New Movie In Tamil After Divorce
- Samantha Signs Her NEXT Big Film! Full Deets!
- After Samantha's Separation With Chay, Actress' STYLIST Opens Up About Affair Rumours
- VIDEO: Vanitha's Advice For Samantha Days After Confirming Separation Grabs Attention
- "They Say I Had Affairs...had Abortions..." - Samantha's LATEST 'painful' Post Is Storming The Internet
- Samantha Releases A Strong Statement Following Her Divorce
- Samantha Shares A STRONG Message Days After Announcing Spilt With Naga Chaitanya; Viral
- Kangana Ranaut On To Samantha And Naga Chaitanya Divorce
- ACTRESS SAMANTHA CHANGING HER NAME AGAIN ON TWITTER
- From Samantha Changing Her Name Again To Her Emotional Post After Split With Naga Chaitanya - Here's What You Missed
- Samantha Naga Chaitanya Separation Reason Rumours
- Nagarjuna First Tweet Over Samantha Naga Chaitanya Separation
தொடர்புடைய இணைப்புகள்
- சமந்தாவின் விவாகரத்து? கிளம்பும் சர்ச்சைகள்... முற்றுப்புள்ளி வைத்த டிசைனர்..!
- "Samantha-ஓட நான் எப்படி பழகுறேன்னு NAGA CHAITANYA-வுக்கு நல்லா தெரியும்" - PREETHAM OPENS UP
- "LIVE YOUR LIFE" - SAMANTHA-வுக்கு VANITHA ADVICE
- "AFFAIRS இருக்கு, KIDS வேண்டாம், ABORTIONS, OPPURTUNIST-னு என் மேல இவ்வளவு பொய்" - Samantha வருத்தம்
- "ஒழுக்கம் இல்லாத சமூகம்" பையனுக்கு வந்தா ரத்தம் பொண்ணுக்கு வந்தா தக்காளி சட்னியா? பாணியில்
- ஏன் பொண்ணுங்கள மட்டும் குறை சொல்றீங்க?.. SAMANTHA'S BASHING REPLY POST TO HATERS & CRITICISM
- "எப்பவுமே உண்மை தான் வெல்லும்.." SAMANTHA'S LATEST POST GOES VIRAL
- ரூ.200 கோடியை ஏற்க மறுத்த சமந்தா?..பின்னணி என்ன ? | Samantha | Nagarjuna
- "அழுக்கை சுத்தப்படுத்தனும், பொய் சொல்லக்கூடாது" SAMANTHA AFTER DIVORCE POST
- நீங்களா ஒன்னு நினைச்சுக்கிட்டு உளறக்கூடாது... KUSHBOO ANGRY RESPONSE
- சமந்தா - சைதன்யா பிரிவு...'மனம் நொந்துபோன நாகார்ஜூனா'..உருக்கமான பதிவிட்டு வேதனை
- DIVORCE பண்ணுறது அவங்க Personal..SAMANTHA & CHAY எனக்கு ரொம்ப பிடிக்கும் - Nagarjuna Emotional