விவாகரத்துக்கு பிறகு சமந்தா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார்.
சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா தற்போது டீரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சூர்யாவை (Suriya) வைத்து NGK படத்தையும், கார்த்தியை (Karthi) வைத்து சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் படங்களையும் தயாரித்துள்ளது.
இந்த புதிய படம் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் Women Centric படமாக உருவாகிறது. சமந்தா ஏற்கனவே யூ டர்ன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இது போல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
We are happy to announce that @Samanthaprabhu2 is on board for our next! Directed by @Shantharuban87. #ProductionNo30 pic.twitter.com/aV4kyvlJ5Z
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 15, 2021
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Samantha Signs Her NEXT Big Film! Full Deets!
- After Samantha's Separation With Chay, Actress' STYLIST Opens Up About Affair Rumours
- VIDEO: Vanitha's Advice For Samantha Days After Confirming Separation Grabs Attention
- "They Say I Had Affairs...had Abortions..." - Samantha's LATEST 'painful' Post Is Storming The Internet
- Samantha Releases A Strong Statement Following Her Divorce
- Samantha Shares A STRONG Message Days After Announcing Spilt With Naga Chaitanya; Viral
- Kangana Ranaut On To Samantha And Naga Chaitanya Divorce
- ACTRESS SAMANTHA CHANGING HER NAME AGAIN ON TWITTER
- From Samantha Changing Her Name Again To Her Emotional Post After Split With Naga Chaitanya - Here's What You Missed
- Samantha Naga Chaitanya Separation Reason Rumours
- Nagarjuna First Tweet Over Samantha Naga Chaitanya Separation
- Is This The Real Reason Behind Samantha-Naga Chaitanya’s Divorce? Nagarjuna Reacts To The Separation
தொடர்புடைய இணைப்புகள்
- சமந்தாவின் விவாகரத்து? கிளம்பும் சர்ச்சைகள்... முற்றுப்புள்ளி வைத்த டிசைனர்..!
- "Samantha-ஓட நான் எப்படி பழகுறேன்னு NAGA CHAITANYA-வுக்கு நல்லா தெரியும்" - PREETHAM OPENS UP
- "LIVE YOUR LIFE" - SAMANTHA-வுக்கு VANITHA ADVICE
- "AFFAIRS இருக்கு, KIDS வேண்டாம், ABORTIONS, OPPURTUNIST-னு என் மேல இவ்வளவு பொய்" - Samantha வருத்தம்
- "ஒழுக்கம் இல்லாத சமூகம்" பையனுக்கு வந்தா ரத்தம் பொண்ணுக்கு வந்தா தக்காளி சட்னியா? பாணியில்
- ஏன் பொண்ணுங்கள மட்டும் குறை சொல்றீங்க?.. SAMANTHA'S BASHING REPLY POST TO HATERS & CRITICISM
- "எப்பவுமே உண்மை தான் வெல்லும்.." SAMANTHA'S LATEST POST GOES VIRAL
- ரூ.200 கோடியை ஏற்க மறுத்த சமந்தா?..பின்னணி என்ன ? | Samantha | Nagarjuna
- "அழுக்கை சுத்தப்படுத்தனும், பொய் சொல்லக்கூடாது" SAMANTHA AFTER DIVORCE POST
- நீங்களா ஒன்னு நினைச்சுக்கிட்டு உளறக்கூடாது... KUSHBOO ANGRY RESPONSE
- சமந்தா - சைதன்யா பிரிவு...'மனம் நொந்துபோன நாகார்ஜூனா'..உருக்கமான பதிவிட்டு வேதனை
- DIVORCE பண்ணுறது அவங்க Personal..SAMANTHA & CHAY எனக்கு ரொம்ப பிடிக்கும் - Nagarjuna Emotional