சுஷாந்த் சிங் கடைசியாக ‘ஐ லவ் யூ’ என்று சொன்னார் - பிரபல இயக்குனர் உருக்கமான பேட்டி
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த 14-ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. திரை உலகப் பிரமுகர்கள் பலரும் அவரது மறைவினால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுடைய மனப் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் சுஷாந்த் சிங் நடிக்கவிருக்கும் ஒரு படத்தைப் பற்றிய தகவல் வெளியானது. ஹிந்தி இயக்குநர் ரூமி ஜாஃப்ரி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சுஷாந்த் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சக்ரபர்த்தி நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
நிஜ வாழ்க்கையில் சுஷாந்த் சிங் ரியா சக்ரபர்த்தியை காதலித்தார் என்று கூறப்படுகிறது, ஆனால் கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரூமி ஜாஃப்ரி சமீபத்தில் மும்பை ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, "சுஷாந்ந் சிங்குக்கு டான்ஸ் ஆடுவது மிகவும் பிடிக்கும். என்னுடைய படம் டான்ஸ் பற்றிய படமே. அதனால்தான் அவரை இப்படத்தில் நடிக்க கேட்டோம். அவரை மனதில் வைத்துதான் இப்படத்தின் கதையை எழுதினேன்.
இந்த லாக்டவுன் காலகட்டத்தில் கூட சுஷாந்த் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்து ஹோம்வொர்க் செய்து, தன்னை அக்கதாபாத்திரத்துக்கு தயார் செய்து கொண்டிருந்தார்.இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மே மாத இறுதியில் ஆரம்பிப்பதாக இருந்தோம். ஆனால் லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
சுஷாந்துக்கு பாலிவுட்டில் அதிக நண்பர்கள் கிடையாது. கடைசியாக அவர் என்னிடம் ‘ஐ லவ் யூ’ என்று கூறினார்" என்றார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- STR Issues Heart-breaking Statement After Sushant Singh Rajput’s Death, Watch Video
- Sushant Singh Rajput’s Sister Shweta Singh Pens An Emotional Note For Her Brother
- Cricketer Digvijay Deshmukh Talks About Sushant Singh Rajput
- After Sushant Singh Rajput's Death, Karan Johar And Alia Bhatt's Instagram Followers Decrease | சுஷாந்த்தின் மரணத்துக்கு பிறகு இதன் காரணமாக ரசிகர்களை இ
- Senior Journalist Recalls Sushant Singh Rajput Last Message
- Sohakshi Sinha Slams Tweets Against Sushant Singh Rajput Death
- Throwback Video Of Sushant Singh Rajput Talking About Chennai
- Kriti Sanon Pens Emotional Note On Sushant Singh Rajput
- AR Rahman Composes Music For Sushant Singh Rajput Last Film
- Sushant Singh Rajput Depressed Fan Dies Of Suicide
- Actor Tweets About What Actually Happened At Sushant Singh Rajput’s Funeral Ft Vivek Oberoi
- Sushant Singh Rajput Planned To Get Married In November
தொடர்புடைய இணைப்புகள்
- Sushant திரும்பி வருவார் என காத்திருக்கும் செல்லப்பிராணி - Saddest Video On Internet !
- Meghna Raj's Painful Message To Chiranjeevi😭 - "நம்ம குழந்தையா திரும்ப என்னிடம் வா Chiru"
- "Sushant எவ்வளவு வலி அனுபவிச்சானு எனக்கு தெரியும்" - Sushant's Sister Emotional Speech!
- Sushant Is In A Better Place - Ar Rahman Gets Emotional ! #RIPSushant
- Sushant நான் உன்கூடவே இருந்துருக்கணும்னு இப்போ ஆசைப்படுறேன்- Ex Girl Friend Kriti Shanon In Tears!
- SHOCKING: Sushant மரணம் தொடர்பாக Salman Khan, Karan Johar உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
- எல்லாத்துக்கும் பிரச்சனை இருக்கு..- Neeya Naana Gopinath's Motivational Speech | #sushantsinghrajput
- Heart Breaking: Sushant எழுதி வைத்த 50 ஆசைகளின் பட்டியல்! | #sushantsinghrajput #MSDhoni
- "Sushant மாதிரி இன்னொரு அப்பாவி சாக நான் விடமாட்டேன்" - Director Openly Accuses Salman Khan & Family
- SHOCKING: Sushanth குடும்பத்தில் மீண்டும் ஒரு இழப்பு😥 - ரசிகர்கள் அதிர்ச்சி! | RIP
- ச்சே Sushant-காக Dhoni-யும் Rajini மாறி தான் Feel பண்ணியிருப்பார்-ல! - கண்கலங்கவைக்கும் பதிவு
- HEART BREAKING VIDEO: Last Moments Of Sushant Singh! Family & Friends Burst Out In Tears | RIP