www.garudabazaar.com

ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு... இரண்டு பிக்பாஸ் வீடியோக்களை பகிர்ந்து நெகிழ்ச்சி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது  இந்நிலையில் ரியோவின் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் ரியோ, பாலா  இருவருக்கும் சில சமயங்களில் வாக்குவாதம் முற்றி பிரச்சினைகள் வந்தது. ஆனால் நேற்றைய தினம் ரியோவுக்காக பேசுகிறேன் என்று பாலா ஆரியை போட்டு கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

rio wife shares a emotional moment video of rio ரியோவின் மனைவி நெகிழ்ச்சி

இந்நிலையில் ரியோவின் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தான் கண்டு ரசித்த இரண்டு வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் ரியோ சோம் மற்றும் கேபியுடன் இருக்கும் அழகிய தருணங்களை வீடியோவாக மாற்றி இருக்கும், இரண்டு வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "இந்த இரண்டு வீடியோகளுக்கும் என் மனதில் இடம் இருக்கிறது" என்பது போல், சோம் மற்றும் கேபியை அவருக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்பதை மறைமுகமாக பகிர்ந்துள்ளார்.

ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு... இரண்டு பிக்பாஸ் வீடியோக்களை பகிர்ந்து நெகிழ்ச்சி...! வீடியோ

Tags : Rio, Shruthi

தொடர்புடைய இணைப்புகள்

rio wife shares a emotional moment video of rio ரியோவின் மனைவி நெகிழ்ச்சி

People looking for online information on Rio, Shruthi will find this news story useful.