தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பெரும்பாலான இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பல தலைமுறை ரசிகர்களை தனது குரலால் கவர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அனைத்து விதமான பாடல்களையும் திறம்பட கையாளக்கூடியவர்.
எஸ்பிபி கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அவரது உடல்நிலை குறித்து தகவல் பகிர்ந்து வந்தார். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து அவர் இன்று மதியம் சரியாக 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் பிரபலங்கள் மற்றும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை உருகச் செய்துள்ளது.
RIP SPB: மருத்துவமனை முன்பு கதறி அழும் உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எஸ்.பி.பி மறைவு - மருத்துவமனை அறிக்கை | Mgm Hospital Official Statement On Singer Sp Balasubrahmanyam Demise
- Tribute To SPB 5 Times Legend Proved His Acting
- RIP SPB, Live Heart Breaking Video From MGM Hospital
- எஸ்.பி.பிக்காக கமல் உருக்கம் | Actor Kamal Hassan Deep Condolence Video Of Spb Demise
- Singer SP Balasubrahmanyam Passes Away | பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்
- Singer SP Balasubramanyam Passed Away - RIP SP Balasubramaniam SPB
- Director Venkat Prabhu And Bharathiraja Rush To Hospital For SP Balasubrahmanyam | எஸ்பி பாலசுப்ரமணியத்தை காண பாரதிராஜா, வெங்கட் பிரபு மருத்துவமன
- SPB Critical Bharathiraja And Venkat Prabhu Visit Hospital
- Details About Singer SP Balasubrahmanyam's Health Condition | பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் உடல்நிலை குறித்து தகவல்
- SPB SP Balasubrahmanyam's Health Worsens - Reports From Hospital Expected Soon
- Singer Spb Health Is Detoriating Says Mgm Hospital SPB உடல்நிலை மருத்துவமனை அறிக்கை
- SPB's Health Condition Deteriorates Extremely Critical Says
தொடர்புடைய இணைப்புகள்
- மறைந்தார் பாடும் நிலா பாலு, RIP SPB
- RIP : பாடகர் SP பாலசுப்பிரமணியம் காலமானார் | Singer SPB Passed Away
- SPB Passed Away, திரையுலகம் அதிர்ச்சி Hospital-ல் காலமானார் | SP Charan
- SPB Critical: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம், Hospital-க்கு விரைந்த குடும்பத்தினர், திரைத்துறையினர்
- SPB Critical: Kamal நேரில் Hospital சென்று சந்தித்தார் | SP Charan
- கவலைக்கிடமான நிலையில் SPB - அவசர, அவசரமாக மருத்துவமனை விரைந்த கமல் | S. P. Balasubrahmanyam
- SPB: கடந்த 24 மணி நேரத்துல உடல்நிலை ரொம்ப Critical-அ இருக்கு - Hospital நிர்வாகம் | SP Charan
- ❤️ SPB VIDEO: Charan குடுத்த Happy News, எல்லாரோட Prayers வீண் போகல | SP Balasubramanium
- Lydian's Best Musical Tribute For SPB | SP Balasubramanium, Lydian Nadhashwaram
- SPB Video: அது தப்பு, அப்பா பத்தின News எனக்குதான் முதல்ல தெரிய வரும் - SP Charan
- Wow😍 Karthick Devaraj's Mesmerizing Performance To SPB | Best Tribute Ever! Magical!
- SPB-காக தேம்பி அழுத பாரதிராஜா, சத்யராஜ், பிரபு! நெஞ்சை உடைக்கும் உரையாடல்