பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவ அறிக்கை குறித்த தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தார். மேலும் இந்நிலையில் நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை, பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்து.
இந்த செய்தி நாடுமுழுவதும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவ அறிக்கை இன்னும் 1 அல்லது 2 மணி நேரங்களில் வெளியாகக்கூடும் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரி, மகன் எஸ்.பி.சரண், மகள் பல்லவி, சகோதரி எஸ்.பி.சைலஜா எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு தற்போது வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இயக்குநர் பாரதிராஜாவும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- SPB SP Balasubrahmanyam's Health Worsens - Reports From Hospital Expected Soon
- Singer Spb Health Is Detoriating Says Mgm Hospital SPB உடல்நிலை மருத்துவமனை அறிக்கை
- SPB's Health Condition Deteriorates Extremely Critical Says
- எஸ்.பி.பி உடல்நிலை பற்றி தகவல் | Latest Update On Singer Sp Balasubrahmanyam's Health
- Singer SPB Tests Negative For Covid, But Is Yet To Be Out Of Ventilator Says Son SP Charan
- SPB உடல்நிலை பற்றி எஸ்.பி.சரண் | SP Charan Opens On Singer SP Blasubrahmanyam Health Condition
- SPB Charan Shares Latest Update On SPB’s Health Condition
- SPB Charan Clarified The Rumour About SP Balasubrahmanyam's Health Condition | பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது ம
- SPB Latest Health Update Shared By SP Charan
- Latest Important Official Statement Regarding Singer SPB's Health Shared By Son SP Charan
- Hospital Clarifies About Popular Singer SP Balasubrahmanyam's Health Condition | பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை
- Director Reveals Singer SPB Loved This Hit Film And Appreciated Her Ft Halitha Shameem
தொடர்புடைய இணைப்புகள்
- கவலைக்கிடமான நிலையில் SPB - அவசர, அவசரமாக மருத்துவமனை விரைந்த கமல் | S. P. Balasubrahmanyam
- SPB: கடந்த 24 மணி நேரத்துல உடல்நிலை ரொம்ப Critical-அ இருக்கு - Hospital நிர்வாகம் | SP Charan
- ❤️ SPB VIDEO: Charan குடுத்த Happy News, எல்லாரோட Prayers வீண் போகல | SP Balasubramanium
- Lydian's Best Musical Tribute For SPB | SP Balasubramanium, Lydian Nadhashwaram
- SPB Video: அது தப்பு, அப்பா பத்தின News எனக்குதான் முதல்ல தெரிய வரும் - SP Charan
- Wow😍 Karthick Devaraj's Mesmerizing Performance To SPB | Best Tribute Ever! Magical!
- SPB-காக தேம்பி அழுத பாரதிராஜா, சத்யராஜ், பிரபு! நெஞ்சை உடைக்கும் உரையாடல்
- உங்களலாம் அப்படி கூப்பிடணுமா ? இதோட நிறுத்திக்கோங்க ! - கடும் கோபத்தில் S. P. Balasubrahmanyam !
- Mia Khalifa
- Sara Ali Khan
- Sara Ali Khan | Actresses in gorgeous outfits designed by India's renowed designer Sabyasachi - Slideshow
- Sara Ali Khan | When celebrities celebrated their fathers - Slideshow