www.garudabazaar.com

நிஷாவை பத்தி ரமேஷ் இப்டி சொல்வாருன்னு யாருமே எதிர்பாக்கல... அப்செட் ஆன வேல் பிரதர்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போன் டாஸ்க்கில் ரம்யா ரமேஷுக்கு கால் செய்கிறார். பின்பு தன்னையும், நிஷாவையும் நாமினேட் செய்ய காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு ரமேஷ் யாரும் எதிர்பாராதவிதமாக "நிஷா எப்போதும் ஒருவர் பின்பு ஒளிந்து கொள்கிறார்" என்பது போல் கூறுகிறார். இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ramesh controversial talk about nisha நிஷாவை பத்தி ரமேஷ் சொன்னரா

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ramesh controversial talk about nisha நிஷாவை பத்தி ரமேஷ் சொன்னரா

People looking for online information on Biggboss, Nisha, Ramesh, Ramya will find this news story useful.