EXCLUSIVE : "நான் இந்தி பொண்ணு இல்ல".. மனம் திறந்த நடிகை கிரீத்தி ஷெட்டி!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ராம் பொத்தினேனி & கீர்த்தி ஷெட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி அளித்துள்ளனர்.
'தி வாரியர்' படத்தில் ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகி உள்ளது. “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார்.
இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பவன் குமாரின் ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் ராம் பொத்தினேனி & கீர்த்தி ஷெட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி அளித்துள்ளனர். தி வாரியர்'படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். ராம் பொத்தினேனி & கீர்த்தி ஷெட்டி இருவரும் இயக்குனர் லிங்குசாமி பற்றியும் தமிழ் சினிமாவில் தங்களுக்கு பிடித்த படங்கள் பற்றியும் பேசினர்.
குறிப்பாக "கீர்த்தி ஷெட்டி இந்தி பொண்ணு ஆனால் தெலுங்கு பிரஸ்மீட்ல நல்லா தெலுங்குல பேசுறாங்க. இப்போ இந்த பேட்டியில் கூட தமிழ்ல நல்லா பேசுறாங்க" என நடிகர் ராம் பொத்தினேனி கூறினார். இதற்கு பதில் அளித்த கீர்த்தி ஷெட்டி, "நான் துளு பெண்" என பதில் அளித்துள்ளார்.
கீர்த்தி ஷெட்டி, துளு நாடான மங்களூருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
EXCLUSIVE : "நான் இந்தி பொண்ணு இல்ல".. மனம் திறந்த நடிகை கிரீத்தி ஷெட்டி! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Lingusamy The Warrior DSP Praises Villain Aadhi
- Lingusamy RAPO The Warriorr Movie Trailer Release Update
- LIngusamy The Warrior Movie Next Single Song Update
- Ram Pothineni Boyapati Srinu Boyapatirapo Movie Poojai
- Krithi Shetty Dances For Bullet Song In Bgm Awards 2022
- Lingusamy's The Warrior Movie Teaser Trending In Number One
- Lingusamy The Warriorr Movie Teaser Trending Number One
- The Warriorr's Villain Aadhi Pinisetty Met Actor Ajith Kumar AK61 At Hyderabad
- Lingusamy RAPO The Warriorr Teaser Will Be Out On May 14
- STR Sung A Song For RAPO Lingusamy Devi Sri Prasad
- STR Sung A Song For RAPO Lingusamy Devi Sri Prasad
- Ram Pothineni Police Look From The Warriorr Unveiled
தொடர்புடைய இணைப்புகள்
- 'தமிழில் Cute-ஆ பேசி அசத்திய Krithi Shetty'.. அப்படியே பார்த்த The Warrior டீம்..!
- "போனா என் தலை தான் முதல்ல போகும்"... Director Shankar Fire Speech 🔥 The Warrior
- "கொஞ்சம் நடுக்கமா இருக்கு... போர்களத்துக்கு வந்துருக்கோம்"... Krithi Shetty Speech 😍 The Warrior
- "Lingusamy பொண்ணா இருந்தா எத்தனை பேர வச்சிருப்பாரோ"😂🤣 வர்ணித்து பேசிய R Parthiban
- Stage-ல தீடீரென அழுத LINGUSAMY 🥺 கட்டிப்பிடித்து சமாதானபடுத்திய RAM POTHINENI | The Warriorr
- "5 வருஷமா Lingusamy பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல" SJ Suriya Emotional Speech
- SIRUTHAI SIVA SPEECH 😍பேசின கொஞ்ச நேரத்துல Positivity-ய Spread பண்ணிட்டு போய்ட்டே இருக்காரு..
- Ram Pothineni, Krithi Shetty, Arya, SJ Suriya, Aadhi 😍 The Warriorr Pre Release Event
- MANIRATNAM Sir-க்கு இவ்வளவு Comedy Sense-ஆ 🤣 விழுந்து விழுந்து சிரிச்ச SHANKAR
- 🔴LIVE: THE WARRIOR Pre Release Event | Ram Pothineni, Krithi Shetty, DSP
- அழாதீங்க Lingu Sir🥺திடீரென அழுத LINGUSAMY, கட்டிப்பிடித்து சமாதான படுத்திய Ram Pothineni 🥺
- கொடுத்த Hit-அ பார்த்து BOLLYWOOD-லாம் கதிகலங்கி இருக்கு 🔥 VISHAL Fire Speech...