சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ரிலீஸ் அப்டேட் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 29, 2019 09:13 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகிப்பாபு, நிவேதா பத்துராஜ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று 4 மொழிகளில் வெளியாகும் தர்பார் படத்தை கர்நாடகாவில் வெளியிடும் உரிமையை தீரஜ் எண்டர்ப்ரைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் வரும் 2020 ஜன. 9ம் தேதி உலகெங்கும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அப்படத்தில் இடம்பெறும் ‘டும் டும்’ பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Commissioner AADITYA ARUNASALAM reporting to duty on JAN 9th 😎#DARBAR 👑 @rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty @i_nivethathomas @prateikbabbar @divomovies @gaana @_PVRCinemas #DarbarFromJan9 💥🔥 pic.twitter.com/5WHPHFRmGl
— Lyca Productions (@LycaProductions) December 29, 2019
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ரிலீஸ் அப்டேட் இதோ வீடியோ