’தர்பார்’ படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார்- நயன்தாராவின் புதிய ‘டும் டும் டும்’ பாட்டு
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 26, 2019 07:47 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசைமயைத்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த பாடத்தின் பாடலும் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது தெலுங்கில் அப்படத்தின் ’டும் டும்’ பாடல் வெளியாகி உள்ளது.
’தர்பார்’ படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார்- நயன்தாராவின் புதிய ‘டும் டும் டும்’ பாட்டு வீடியோ
Tags : Rajinikanth, Nayanthara, AR Murugadoss, Darbar, Santhosh Sivan