www.garudabazaar.com

VIDEO: வெளியானது பாகுபலி ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் செமயான 2nd சிங்கிள்! Mass Anthem!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி, பாகுபலி-2 படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படம் "RRR".

Raja Mouli Directorial RRR Movie's RRR Mass Anthem

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Raja Mouli Directorial RRR Movie's RRR Mass Anthem

ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தள்ளிப்போனது.

Raja Mouli Directorial RRR Movie's RRR Mass Anthem

இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யானின் பீம்லா நாயக் படங்களும் பொங்கல் மஹா சங்கராந்திக்கு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் "நாட்டு கூத்து" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை தமிழில் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.  

VIDEO: வெளியானது பாகுபலி ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் செமயான 2ND சிங்கிள்! MASS ANTHEM! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Raja Mouli Directorial RRR Movie's RRR Mass Anthem

People looking for online information on Jr ntr, Mass Anthem, Raja Mouli, Ram Charan, RRR will find this news story useful.