RRR Others USA
www.garudabazaar.com

"ப்ளீஸ்.. என்னை பற்றி தவறா பேசாதீங்க" நடிகை ராஷி கண்ணா பரபர அறிக்கையின் முழு பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஷி கண்ணா இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

Raashii Khanna opens about the recent controversy revolving around her in social media

"இவருக்கு வயசே ஆகலப்பா!".. 70 வயசுலயும் .. மம்முட்டியின் CBI சேதுராம ஐயர்.. டீசர்

இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்

கடைசியாக சன் டிவியில் நேரடி தொலைக்காட்சி வெளியீடு செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தில், அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரித்விராஜ் சுகுமாரனின் 'பிரம்மம்' மலையாள படத்தில், அக்டோபர் 14 ஆம் தேதி இவர் நடிப்பில்  திரையரங்குகளில் வெளியான 'அரண்மனை 3 ' படத்தில் நடித்தார்.

Raashii Khanna opens about the recent controversy revolving around her in social media

ராஷி கண்ணா தற்போது தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தி நடிப்பில் 'சர்தார் ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தென்னிந்திய படங்கள் பெண்ணுடலை புறநிலைப்படுத்துகின்றன என கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவின. இதையடுத்து  நடிகை ராஷிகண்ணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Raashii Khanna opens about the recent controversy revolving around her in social media

அதில், "தென்னிந்தியப் படங்களில் என்னைப் பற்றிய சில புனையப்பட்ட மற்றும் தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. யாராக இருந்தாலும் நான் கேட்டுக்கொள்கிறேன்..ப்ளீஸ் ஸ்டாப் செய்ய கோரிக்கை விடுக்கிறேன். நான் செய்யும் ஒவ்வொரு மொழி/படத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அன்பாக இருப்போம்". என இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

சன்னி லியோன் - தர்ஷா குப்தா நடிக்கும் புதிய படம்... தெறிக்க தெறிக்க வெளியான FIRST LOOK!

"ப்ளீஸ்.. என்னை பற்றி தவறா பேசாதீங்க" நடிகை ராஷி கண்ணா பரபர அறிக்கையின் முழு பின்னணி வீடியோ

Raashii Khanna opens about the recent controversy revolving around her in social media

People looking for online information on Adanga Maru, Imaikkaa Nodigal, Raashii Khanna, Tughlaq Durbar will find this news story useful.