பார்த்திபன் ஒத்தையா நடிச்ச 'ஒத்த செருப்பு' படத்தின் Deleted Scenes இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 23, 2019 01:44 PM
பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் நிறுவனம் சார்பில் பார்த்திபன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு. இந்த படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு'. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். வேறு நடிகர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவல்லை.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பார்த்திபன் ஒத்தையா நடிச்ச 'ஒத்த செருப்பு' படத்தின் DELETED SCENES இதோ! வீடியோ
Tags : R parthiban, Oththa Seruppu Size 7