legend others

தியேட்டரில் டிக்கெட்டுக்காக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்! - மகிழ்ச்சியில் டைரக்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் தயாரித்து இயக்கியுள்ள படம் 'ஐஸ்மார்ட் ஷங்கர்'. இந்த படத்தை பிரபல நடிகை  சார்மியும் இணைந்து தயாரித்துள்ளார்.

Puri Jegannath shares a video about his Ismart Shankar

இந்தத படத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால், நபா நடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படம் நேற்றைய தினம் ( 18.07.2019 ) வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் அடித்துக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அது மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் டிக்கெட் வாங்கி வெளியவரும் கோளத்தை நியாபகப்படுத்துகிறது.