www.garudabazaar.com

அடடா!! கண் கலங்கிய நம்ம ‘புகழ்’!!.. குக் வித் கோமாளி பிரபலத்தை குறிப்பிட்டு emotional பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷக்தியை குறிப்பிட்டு புகழ் உருக்கமான வீடியோவுடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.

pugazh emotional cook with comali shakthi புகழ் குக் வித் கோமாளி

கலக்கப்போவது யாரு மற்றும் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களிடையே பிரபலமான நடிகர் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் மக்களின் செல்லப்பிள்ளையாகவே மாறினார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷக்திக்கும் புகழுக்குமான உறவு பலரையும் நெகிழவைக்கும்படியான சகோதரப் பாசம் மிகுந்தது.

இந்நிலையில் தான் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்றபோது நடந்த நெகிழ்வான தருணங்கள் அடங்கிய வீடியோவை குறிப்பிட்டு புகழ் நெகிழ்ந்துள்ளார்.

அதில்,  “யார் எடிட் பண்ணாங்கனு தெரில.. பாக்கும்போது கண் கலங்கிட்டேன்.. எப்பவுமே கூட இருப்பேண்டா செல்லம்.. லவ் யூ” என புகழ் கூற, அதற்கு ஷக்தியோ, “லவ் யூ லாட்” அண்ணே.. என ரிப்ளை செய்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன்-3 அடுத்து எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதனிடையே பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம், குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் ‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படம் உட்பட பல படங்களில், புகழ் பிஸியாக நடித்து வருகிறார்.

அடடா!! கண் கலங்கிய நம்ம ‘புகழ்’!!.. குக் வித் கோமாளி பிரபலத்தை குறிப்பிட்டு EMOTIONAL பதிவு! வீடியோ

pugazh emotional cook with comali shakthi புகழ் குக் வித் கோமாளி

People looking for online information on CookWithComali, CookWithComali2, CookWithComali3, Pugazh, Trending, VijayTelevision, VijayTvPugazh will find this news story useful.