www.garudabazaar.com

பிரபுதேவா நடிக்கும் பஹிரா.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்.. ரன்னிங் டைம் விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபுதேவா நடிக்கும் பஹிரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ் விவரம் வெளியாகி உள்ளது.

Prabhu Deva Starring Bagheera Censored A CBFC Running Time

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாஜக நிர்வாகி நடிகை குஷ்புவுக்கு மத்திய அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு.. முழு விவரம்

நடன இயக்குனராக அறிமுகமாகி, நடிகர் மற்றும் இயக்குனர் ஆக பன்முக திறனை வெளிப்படுத்தியவர் இயக்குனர் பிரபு தேவா. இவரது நடிப்பில் அடுத்ததாக பஹிரா திரைப்படம் வெளியாக உள்ளது.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, AAA உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், பஹிரா  படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படம் மார்ச் 03 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது.

Prabhu Deva Starring Bagheera Censored A CBFC Running Time

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் பிரபு தேவாவுடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், நாசர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன், செல்வகுமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் எஸ் இசையமைத்துள்ளார். மேலும் பஹிரா படத்தின் புது டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது.

Prabhu Deva Starring Bagheera Censored A CBFC Running Time

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.  2 மணி நேரம் 26 நிமிடங்கள் 41 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | BREAKING: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்'.. ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu Deva Starring Bagheera Censored A CBFC Running Time

People looking for online information on Bagheera, Bagheera Movie Update, Prabhu Deva will find this news story useful.