www.garudabazaar.com

பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி வளைகாப்பு.. கணவர் நவீன் குறித்து நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணியின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

News Reader Kanmani Naveen Baby Shower Function Photos

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'தங்கலான்' படப்பிடிப்பில் ஹாலிவுட் நடிகர்.. விக்ரம் எடுத்த கலர்ஃபுல்லான போட்டோஸ்.. TRENDING

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி சேகர்.

காவிரி, மாலை முரசு, ஜெயா டிவி ஆகிய தொலைக்காட்சிகளிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.  கடந்தாண்டு ஜூன் மாதம் இவர் நடிகர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.

News Reader Kanmani Naveen Baby Shower Function Photos

Images are subject to © copyright to their respective owners.

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ தொடரில் சிவா எனும் கதாபாத்திரத்தில் நவீன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் நவீன் கண்ட நாள் முதல் சீரியலில் நடித்து வருகிறார்.

News Reader Kanmani Naveen Baby Shower Function Photos

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் கண்மணி சேகர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை தம்பதியர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

News Reader Kanmani Naveen Baby Shower Function Photos

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் கண்மணி சேகர், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் கணவர் நடிகர் நவீன் குறித்து நெகிழ்ச்சியுடன், "உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்" என கூறியுள்ளார்.

Also Read | சூப்பர் ஹிட் டிரெண்டிங் தமிழ் பாட்டு.. தங்கச்சியுடன் டான்ஸ் ஆடிய கிரிக்கெட்‌ பிரபலம்..!

News Reader Kanmani Naveen Baby Shower Function Photos

People looking for online information on News Reader, News Reader Kanmani, News Reader Kanmani Naveen Baby Shower Function will find this news story useful.