IKK Others
MKS Others
www.garudabazaar.com

பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படத்தின் ஷூட்டிங்! வெளியான CLASSIC IMAGE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

Prabhas Deepika Padukone Amitabh New Movie Project K

இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 2022 பொங்கலுக்கு ராதே ஷ்யாம் வெளிவருகிறது.

Prabhas Deepika Padukone Amitabh New Movie Project K

பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரொஜெக்ட் கே  படம், ஆடிபுருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

Prabhas Deepika Padukone Amitabh New Movie Project K

இந்நிலையில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டுள்ளனர். வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்த படத்தை தயாரிக்கிறார். 

Prabhas Deepika Padukone Amitabh New Movie Project K

மேலும் செய்திகள்

Prabhas Deepika Padukone Amitabh New Movie Project K

People looking for online information on AmitabhBachchan, தீபிகா படுகோனே, பிரபாஸ், DeepikaPadukone, Prabhas, ProjectK will find this news story useful.