பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம் முடிந்தது... காதலியை மணந்தார்... வாழ்த்தும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது சிறிது சிறிதாக தளர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர்-நடிகைகள் பலரும் தங்களது திருமண நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல விஜய் டிவி நடிகரான ராஜு ஜெயமோகன் தற்போது தாரிகா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை, சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தவர். மேலும் நட்புன்னா என்னன்னு தெரியுமா, துணை முதல்வர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் பொழுது "என்னுடன் இத்தனை நாட்கள் எல்லாவற்றிலும் துணையாக இருந்ததற்காக நன்றி. நாம் இருவரும் ஒன்றாக இருக்க தகுதியானவர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kajal Aggarwal Marriage Video With Gautham Kitchlu
- பிரபல நடிகைக்கு கத்திக்குத்து | Popular Actress Stabbed By Producer Over Marriage Proposal
- விஜே ரம்யா பதில்கள் | VJ Ramya Answers To Fans Questions Over Vijay Ajith Biggboss Marriage
- Actress Lakshmi Menon Reveals Being In A Relationship, Opens Up About Marriage
- After 4 Years Of Marriage, Popular Heroine Is Pregnant With First Child; Viral Baby Bump Pic Ft Amrita Rao
- Biggboss Aranthangi Nisha Marriage Video Goes Viralஅறந்தாங்கி நிஷாவின் திருமணம் வீடியோ
- இயக்குநர் சீனு ராமசாமி அதிர்ச்சி பதிவு | Director Seenu Ramasamy Shocked On His Marriage Post In Facebook
- Lakshmi Menon Lashes Out At Follower Who Said About Marriage
- Bigg Boss Arav Married To Raahei Today Ft Aarav Marriage Viral Pics
- Bigg Boss's Controversial Star Viral Pics Of Marriage With Actress Not True
- After 7 Years Of Marriage Popular TV Actress Blessed With A Baby Girl , Shares Pic | 7 வருடங்களுக்கு பிறகு தனக்கு பிறந்த மகள் குறித்து பிரபல டிவி நட
- After 7 Years Of Marriage, Popular TV Actress Welcomes Baby Girl Ft Balika Vadhu Fame Anjum Farooki
தொடர்புடைய இணைப்புகள்
- Marriage Contract -18+ Tamil Short Film With English Subtitle | S Sheva | Blacksheep Nandhini
- Video: Suja Varunee-யின் Romantic Birthday Celebration | Sneha, Akshara Hassan
- Sneha-வை கொஞ்சிய Prasanna... கண்ணம்மா, என் ஸ்வஸமூச்சு நீதான் | Birthday Celebration Video
- பூவே பூச்சூடவா Anu-க்கு கல்யாணம், Cute Couple Dancing | Dhanalakshmi, Shiva, Zee Tamil
- ❤ Swetha Subramanian Marriage Celebration Video | Vijay TV Jodi No:1, Chinna Thambi
- Full Video: Swetha Subramanian Wedding Celebrations | Jodi No: 1, Chinna Thambi, Vijay TV
- Sembarathi Serial Arun @ VJ Kathir Marriage Video
- YogiBabu Marriage - Photos
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Care About Them And Everything They Care About