www.garudabazaar.com

பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம்... காதலியை கரம் பிடிக்கிறார்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சரத். இவரும், தீனாவும் இணைந்து செய்த காமெடி காட்சிகள் இன்றைக்கும் பலரது பேவரைட்டாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் அதன் பின்பு 'சத்யா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. 'கலக்கப் போவது யாரு' சரத்திற்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

Popular vijay tv actor getting married to his love பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம்

கடந்த மார்ச் 6 ஆம் தேதி சரத்திற்கு கிரித்திகா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள். இவர்கள் திருமணம் வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது. திருமண பத்திரிக்கை புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சரத். இதனையடுத்து அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv actor getting married to his love பிரபல விஜய் டிவி நடிகருக்கு திருமணம்

People looking for online information on Kalakka povathy yaaru, Sarath, Vijay tv will find this news story useful.