www.garudabazaar.com

RIP - கோலிவுட்டில் அடுத்த சோகம்... பிரபல சினிமா கலைஞர் மரணம் அடைந்தார்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2020 ஆம் வருடத்தில் பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம் அடைந்தார். மாரடைப்பு  காரணமாக ஏற்பட்டுள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த காயம் ஆறுவதற்கு முன்பு அடுத்ததாக திரைத்துறையில் மற்றொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரபல சினிமா கலைஞர் மரணம் அடைந்தார் | Popular vfx artist dies leaves industry in shock

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த செய்தியை முதல் ஆளாக பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது புகழ்பெற்ற VFX கலைஞரான பாலமுருகன் தற்போது மரணமடைந்துள்ளார். இந்த செய்தியை தெரிவித்த திரைத்துறையினர் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல சினிமா கலைஞர் மரணம் அடைந்தார் | Popular vfx artist dies leaves industry in shock

People looking for online information on Balamurugan, Death, Desingh Periyasamy, Vfx artist will find this news story useful.