www.garudabazaar.com

பிரபல தமிழ் நடிகை 'நல்லெண்ணய்' சித்ரா மரணம்...! அதிர்ச்சியில் திரையுலகம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

80'களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. நடிகர் ரஜினியுடன் ஊர்க்காவலன், பிரபுவுடன் 'என் தங்கச்சி படிச்சவ' போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார், சித்ரா. 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த சித்ராவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. பல மலையாள வெற்றிப்பபடங்களில் நடித்து கேரளாவிலும் மிக திறமையான நடிகையாக அறியப்பட்டவர், சித்ரா. டிவி சீரியல்களிலும் நடித்துவந்த சித்ரா, பல விளம்பர படங்களிலும் நடித்தார். அப்படி ஒரு நல்லெண்ணய் விளம்பர படத்தில் நடித்ததால், அதன்பிறகு அவர், 'நல்லெண்ணய்' சித்ரா என அறியப்பட்டார்.

Popular Tamil actress Chithra passes away

Popular Tamil actress Chithra passes away

சித்ரா, இன்று அதிகாலை, மாரடைப்பால் காலமானதாக அறியப்படுகிறது.

Tags : Chithra

Popular Tamil actress Chithra passes away

People looking for online information on Chithra will find this news story useful.