மேக்னா ராஜ்-க்கு குழந்தை பிறந்தவுடன்., நேரில் வந்து பார்த்த அந்த நட்சத்திர ஜோடி.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்ததையடுத்து, பிரபல நடிகர் - நடிகை ஜோடி அவரை நேரில் வந்து சந்தித்துள்ளனர்.
தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் மேக்னா ராஜ். இவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். இவர் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை சிரஞ்சீவியின் மறுபிறப்பு என சொல்லி மகிழ்ந்தனர் குடும்பத்தினர். இந்நிலையில் குழந்தை பிறந்துள்ள செய்தியறிந்த ஃபஹத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி, அவரை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
அண்மையில் அவர்கள் வாங்கிய புதிய போர்ஷே காரில் மருத்துவமனைக்கு சென்று தாயையும் சேயையும் நலம் விசாரித்து வந்துள்ளது இந்த ஸ்டார் ஜோடி. இதையடுத்து இணையத்தில் வெளியான இவர்களின் போட்டோக்களும் வீடியோக்களும் வைரல் அடித்து வருகிறது. மேக்னா ராஜ் மற்றும் நஸ்ரியா நீண்ட நாட்களாகவே நட்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Chiranjeevi Sarja Wife Meghna Delvers Babyசிரஞ்ஜீவி சார்ஜாவுக்கு அழகிய வாரிசு வந்தாச்சு
- Actress Meghna Raj Emotional Baby Shower நடிகை மேக்னாவுக்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு
- மேக்னா ராஜின் எமோஷனல் பதிவு | Actress Meghna Raj Emotion Post And Photos Goes Viral
- Meghna Raj Baby Shower Photos With Chiranjeevi Sarja Viralநடிகை மேகனாவுக்கு நடந்த வளைகாப்பு
- மேக்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்| Meghna Indulge Director To Ask Sorry On Chiranjeevi Issue
- Nazriya Nazim's Latest Announcement Regarding Fahadh Faazil's Instagram Account
- Heroine Shocks And Warns Fans With Her Latest Post Says Might Delete Later Ft Nazriya Nazim
- நடிகை மேக்னா ராஜ் கணவர் பற்றி கண்ணீர் பதிவு Actress Meghna Raj Emtional About Her Chiranjeevi Sarja Demise
- Popular Vijay TV Actress Speaks About Her Divorce For The First Time Ft Meghna | முதன்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் டிவி ஹீரோ
- Mollywood Consoles Meghana Raj; From Nazriya Nazim To Jayasurya
- Pregnant Meghna Raj Set To Bid Goodbye To Chiranjeevi Sarja
- Arjun Nephew Meghna Raj Husband Chiranjeevi Sarja Passes Away
தொடர்புடைய இணைப்புகள்
- 6-ആം വിവാഹ വാർഷികത്തിൽ Nazriya-യുമൊത്തു ആരാധകർക്ക് മുന്നിൽ പ്രത്യക്ഷപ്പെട്ട Fahad ചെയ്തത് ..| TK
- கம கம பிரியாணி- Bakrid Celebrations By Arya-Sayyeshaa, Fahad-Nazriya And Celebs | Biriyani & Deserts
- Nazriya Fahaadh | Father’s Day Special: Celebrities Wish Their Real-life Heroes With Heartfelt Messages For Their Fathers! - Slideshow
- Nazriya Nazim | Palunku | Kollywood Stars Who Started Off As Child Artists - Slideshow
- Neram | Chennai is a real hotspot for these non-Tamil films - Slideshow
- Neram | 31 Best Feel Good Malayalam Films post 2000! - Slideshow
- Neram | 42 Best Feel Good Tamil Movies Post 2000! - Slideshow
- Neram | Superstars in Super Slow Motion - Slideshow
- Neram | Top Ten News - Slideshow
- Neram | BEST MOVIES OF 2013 - HALF YEARLY REPORT - Slideshow
- Neram
- Neram - Photos