Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

பிரபல நடிகருக்கு சீக்கிரமே திருமணம் நடக்க போகுதாம்.. வருங்கால மனைவியுடன் வெளியிட்ட போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர்.

popular serial actor got engaged பிரபல நடிகருக்கு சீக்கிரமே திருமணம்

டிக்டாக்கில் இருந்து  சினிமாவிற்குள் வந்தவர் கேப்ரியல்லா. முதல் படமே நயன்தாராவின் இளைய வயது கேரக்டராக ஐரா என்ற படத்தில் நடித்தார்.  அதற்குப் பிறகு 'செத்தும் ஆயிரம் பொன்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற புதிய தொடரில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இஒரு சாதாரண கிராமத்து பெண் எப்படி தனது லட்சியங்களுக்காக போராடுகிறாள் என்ற கதை கருவில் இந்த சீரியல் உருவாகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அரவிஷ். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மின்னலே என்ற சீரியலில் நடித்து உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் பவித்ரா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

popular serial actor got engaged பிரபல நடிகருக்கு சீக்கிரமே திருமணம்

மேலும் செய்திகள்

popular serial actor got engaged பிரபல நடிகருக்கு சீக்கிரமே திருமணம்

People looking for online information on Aravish, Sundari will find this news story useful.