இயக்குனர் ஹரி - அருண் விஜய் படத்தில் இணைந்துள்ள பிரபல இசையமைப்பாளர்.. அதிரடி அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்நிலையில் அருண் விஜய் நடித்து வரும் படங்களில் ஒன்று, அவரது மைத்துனர் ஹரி இயக்கம் பெயரிடப்படாத படம். அருண் விஜய் விஜய்க்கு  அக்னி சிரகுகலள், பாக்ஸர், சினம் என பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. அதேபோல் சாமி படத்தை இயக்கிய ஹரி, சாமி ஸ்கொயர் படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படம் அருண் விஜய்யின் 33-வது படமாகவும், ஹரியின் 16-வது படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். ப்ரியா பவானி சங்கர், அருண் விஜய் இருவரும் மாபியா: அத்தியாயம் 1 படத்தில் கார்த்திநரேன் இயக்கத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

popular music director joins arun vijay அருண் விஜய் படத்தில் இணைந்த இசையமைப்பாளர்

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்பது தான். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அவ்வபோது தேர்ந்தெடுத்த சில படங்களுக்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் இந்த படம்எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. கடைசியாக ஜிவி பிரகாஷ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான 'சூரரைப்போற்று' படத்திற்கு இசையமைத்து இருந்தார் இந்நிலையில். அந்த படத்தின் பாடல்களும் இசையும் வேற லெவல் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

popular music director joins arun vijay அருண் விஜய் படத்தில் இணைந்த இசையமைப்பாளர்

People looking for online information on Arun Vijay, GV Prakash will find this news story useful.