விரைவில் தந்தையாகப்போகும் இசையமைப்பாளர் - மனைவியன் ஸ்கேன் ரிப்போர்ட் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்யராஜ் இயக்கத்தில் பிருத்விராஜ் ஹீரோவாக நடித்திருந்த 'பாரிஜாதம்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண் குமார். முதல் படத்திலேயே உன்னைக் கண்டேனே பாடல் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

Popular Music director Dharan Kumar's Special fathers day wishes | இசையமைப்பாளர் தரண் குமாரின் ஸ்பெஷல் தந்தையர் தின வாழ்த்து

தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு , வரலக்ஷ்மி சரத்குமார் இணைந்து நடித்த 'போடோ போடி' படத்தின் பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. போடோ போடி  பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆல்பங்களில் முக்கியமானத கருதப்படுகிறது.

தொடர்ந்து, நாய்கள் ஜாக்கிரதை, ஆகா கல்யாணம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றார். இசையமைப்பாளர் தரணுக்கும் தீக்ஷிதா என்பவருக்கும் கடந்த 2017ல் திருணம் நடைபெற்றது.

Popular Music director Dharan Kumar's Special fathers day wishes | இசையமைப்பாளர் தரண் குமாரின் ஸ்பெஷல் தந்தையர் தின வாழ்த்து

People looking for online information on Dharan Kumar, Fathers Day will find this news story useful.