www.garudabazaar.com

''Girl Friend-க்கு மெசேஜ் அனுப்பிட்டு....'' - பிரபல ஜோடி ராஜ்கமல் , லதா செம fun Interview

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படங்களை போலவே டிவி சீரியல்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான டிவி நடிகர், நடிகைகளுக்கு ஃபேன் பேஜ் தொடங்கி கொண்டாடி வருகின்றனர்.

Popular Couple Rajkamal and Latha's exclusive Interview | நடிகர் ராஜ்கமல் மற்றும் லதாவின் சிறப்புப் பேட்டி

அந்த வகையில் நடிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியான ராஜ்கமல், லதா ராவ் ஜோடி தங்களின் காதல் தருணங்கள், திருமணத்தின் போது நடைபெற்ற குட்டி கலாட்டாக்கள், திருமணத்துக்கு பிறகு இருக்கும் காதல் உள்ளிட்டவைகள் குறித்து Behindwoods TV-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய ராஜ்கமல், ''நான் தான் அடிக்கடி தப்பு பண்ணி மாட்டிக்குவேன். கேர்ள் ஃபிரெண்டுக்கு மெசெஜ் அனுப்பி டெலிட் பண்ணாம விட்ருவேன். அதனை அவங்க பார்த்துருவாங்க'' என்றார். இந்த இண்டர்வியூ முழுவதும் இருவரும் மிகவும் ஜாலியாக உரையாடினர். அதில் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதல் தெரிந்தது

''GIRL FRIEND-க்கு மெசேஜ் அனுப்பிட்டு....'' - பிரபல ஜோடி ராஜ்கமல் , லதா செம FUN INTERVIEW வீடியோ

Tags : Rajkamal, Latha

Popular Couple Rajkamal and Latha's exclusive Interview | நடிகர் ராஜ்கமல் மற்றும் லதாவின் சிறப்புப் பேட்டி

People looking for online information on Latha, Rajkamal will find this news story useful.