www.garudabazaar.com

சாலையில் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட பிக்பாஸ் ஸ்டார் - உடலெங்கும் பலத்த ரத்த காயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியின் போட்டியாளர் அஸிம் ரியாஸ் சைக்கிளில் செல்லும் போது கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

Popular bigg boss star attacked on streets ft Asim Riaz | பிக்பாஸ் பிரபலத்தை சாலையில் கடுமையாக தாக்கிய கும்பல்

அந்த வீடியோவில் தனது உடல் கை கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது வீடியோவை பகிர்ந்துள்ள ரசிகர்கள், அஸிமை தாக்கியவர்கள் மீது போலீஸார் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த விவகாரத்தால் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Popular bigg boss star attacked on streets ft Asim Riaz | பிக்பாஸ் பிரபலத்தை சாலையில் கடுமையாக தாக்கிய கும்பல்

People looking for online information on Asim Riaz, Bigg boss will find this news story useful.