www.garudabazaar.com

பிரபல இளம் நடிகை அதிரடி கைது - வெளியான அதிர்ச்சி காரணம் - பரபரப்பு தகவல்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல அமெரிக்க இளம் நடிகை ரோனி ஹாக் தனது ரேச்சல் டையஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். 20 வயதாகும் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ரோனி ஹாக்கின் காதலரிடம் இருந்து காவல்துறையினருக்கு ஃபோன் வந்துள்ளது. அதில் அவர் ரோனி ஹேக் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணை செய்த போது அவரது காதலரின் உடலில் காயங்கள் இருந்துள்ளது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், ரோனி ஹாக்கை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தி அவர் பெயிலில் வெளியில் வந்துள்ளார். அவர் வருகின்ற டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ronni Hawk

Popular young actress arrested for domestic violence ft Ronni Hawk | பிரபல இளம் நடிகை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவ�

People looking for online information on Ronni Hawk will find this news story useful.