"பொதுவா நான் நடிகை... ஆனா இன்று ரசிகை" - நடிகர் விஜய்க்கு ஸ்வீட்டாக வாழ்த்து சொன்ன பிரபல நடிகை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்த நிற்பவர் நடிகர் விஜய். அவரது நடனத்திற்கும், நடிப்பிற்கும் பல கோடி மக்கள் ரசிகர்களாக உள்ளனர். இன்ற பிறந்தநாள் காணும் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகை Popular actress wishes vijay in her own style

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ' படத்தில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "பொதுவாக நான் ஒரு நடிகையாக பதிவிடுவேன். ஆனால் இன்று நான் ஒரு ரசிகை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதிலிருந்து அவரும் தளபதி விஜய் ரசிகை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்ததாக கல்யாணி  நடிகர் சிம்புவுடன் 'மாநாடு' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகை Popular actress wishes vijay in her own style

People looking for online information on Kalyani Priyadarshan, Maanadu, Vijay will find this news story useful.